Breaking News

Daily Archives: August 6, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமகவினர்

ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்மணியின் உடலை தேவலாபுரம் இடுகாட்டில், தமுமுக மமகவினர் நல்லடக்கம் செய்தனர்

Read More »

ராயபுரத்தில் ஆர்வத்துடன் தமுமுக-வில் இணைந்து வரும் சகோதரர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் வண்ணை ஜாகீர், பகுதி செயலாளர்கள் சிராஜ், வசீம், பகுதி பொருளாளர் சையத், பகுதி துணை தலைவர் சிராஜ் ஆகியோர் முன்னிலையில் சகோதரர்கள் தமுமுக சமுதாயப் பணியை பார்த்து ஆர்வத்துடன் தங்களை பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

Read More »

ஆர்.கே.நகரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் இளைஞர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி 41வது வட்டம், எழில் நகரை சார்ந்த சகோதரர்கள் அருண், அஜீத், சிவா, சலீம், அஸ்கர், ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணிகள் மூலம் ஈர்க்கப்பட்டு வட சென்னை மாவட்ட மமக செயலாளர் கொடுங்கை N.நசுருதீன் அவர்கள் முன்னிலையில் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் S.ரீயாசுதின், மாவட்ட துணை தலைவர் M. முகம்மது அலி, …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட தமுமுக சார்பில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கபசுரக் குடிநீர் குமரி மாவட்ட காஞ்சாபுரம், பூத்துறை , நித்திரவிளை , நம்பாளி , நடைக்காவு, வாவறை ஆகிய பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அல்அமீன் முன்னிலையில் நம்பாளி சந்திப்பில் மாவட்ட மமக துணை செயலாளர் நாசர் மற்றும் நித்திரவிளை சந்திப்பில் மாவட்ட தமுமுக மமக பொருளாளர் நவாஸ் அவர்களும் துவங்கி …

Read More »