Breaking News

நீதிக்கு காத்திருக்கும் பாபரிமஸ்ஜித் 5.8.2020 காலை 11மணிக்கு சமூக ஊடகங்களில் நீதியுணர்வை நினைவூட்டும் பரப்புரை..

உணர்வுகளைப் பகிர..  #BabriMasjidAwaitsJustice #BabriMasjid 

நிலைகுலைந்தது நீதி தலைகுனிந்தது தேசம்..! அவலக்கரை போக்குமோ அயோத்தி.?#BabriMasjidAwaitsJustice #BabriMasjid Click To Tweet அறத்தையும், நீதியையும் அரசியல் சட்டத்தையும் அயோத்தி மண்ணில், செங்கல்லோடு சேர்த்துப் புதைக்கும் நாள் இன்று... #BabriMasjidAwaitsJustice #BabriMasjid Click To Tweet பறித்தவர்களுக்கே நிலத்தை உரிமையாக்கிய கொடுமை..! பாபரிமஸ்ஜிதுக்கு சட்டநீதி வழங்குவது அரசியல்சாசனக் கடமை..! #BabriMasjidAwaitsJustice #BabriMasjid Click To Tweet பறித்தவர்களுக்கே நிலத்தை உரிமையாக்கிய கொடுமை..! பாபரிமஸ்ஜிதுக்கு சட்டநீதி வழங்குவது அரசியல்சாசனக் கடமை..! #BabriMasjidAwaitsJustice#BabriMasjid Click To Tweet குறுகிய நேரத்தில் கட்டடம் இடிக்கப்பட்ட சம்பவம் தேசீய அவமானமாகும்.. இடிக்கப்பட்டது பழங்கால கட்டடம் மட்டுமல்ல. சிறுபான்மையினர் நாட்டின் நீதியுணர்வு மீதும் பெரும்பான்மையினரின் நியாயவுணர்வு மீதுமான நம்பிக்கையும் தான். - 1994ல் உச்சநீதிமன்றம் #BabriMasjidAwaitsJustice#BabriMasjid Click To Tweet இது நீதியின் தேசமென்றால் எங்கே பாபரிக்கு நீதி? #BabriMasjidAwaitsJustice#BabriMasjid Click To Tweet உடைக்கப்பட்ட சமண, பவுத்தப் பள்ளியின் வரிசையில் எங்கள் பாபரி பள்ளி.. பாபரியின் வரலாறு முடிவு அல்ல மீண்மெழும் வரலாறு அதை சொல்லும் #BabriMasjidAwaitsJustice#BabriMasjid Click To Tweet அயோத்தியில் ஹனுமான்கிரி, தாண்ட் தவான் குண்ட்,ஜன்மஸ்தான் நாகேஸ்வர்நாத் மற்றும் சித்திகி மடம் ஆகியவற்றுக்கு பாபர் தானம் வழங்கியுள்ளார்-ராம் ரக்சா திரிபாதி ஸ்ரீராமஜென்மபூமி யா பாபரி மஸ்ஜித் எனும் நூலின் பக் 5,6.தானம் வழங்கியவரா ராமர் கோவிலை… Click To Tweet ராம்தாஸ்,ராம்சக்திதாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 50-60 நபர்கள் மஸ்ஜிதிற்குள் கள்ளத்தனமாக நுழைந்து,புனிதத் தனத்திற்குக் களங்கம் கற்பித்தனர். பணியிலிருந்த அரசு ஊழியர்களும் இன்னும் பலரும் இதற்குச் சாட்சியாக இருக்கின்றனர்.-அயோத்தி காவல்நிலைய FIR 23-12-49 #BabriMasjidAwaitsJustice… Click To Tweet ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவுதான்' -சர்வபள்ளி கோபால்(ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89)… Click To Tweet “Within short time, entire structure was razed to ground. It was an act of ‘national shame’. What was demolished was not merely an ancient structure; but faith of minorities in the sense of justice and fair play of majority.” -Supreme Court in 1994… Click To Tweet

 

Check Also

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் இன்று மரணித்த செய்தி கடும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *