Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் மரணித்துவிட்டார்கள். அவரது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் அவர்கள் தலைமையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துனைச்செயலாளர் Skஹைதர்அலி மாவட்ட தொண்டரணி செயலாளர் I ஜமால் மாவட்ட வர்த்தகர் அணி பொருளாலர் Fதமீமுல் அன்சாரி செம்பாக்கம் நகர மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் A.முஹம்மது ஜமீல் செம்பாக்கம் நகர ஊடக அணி தமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *