Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தமுமுக-மமக தன்னார்வலர்

வடசென்னை மாவட்டம்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சகோதரர்
மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்று ராயபுரம் பகுதி நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *