Breaking News

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்

விழுப்பும் மாவட்த்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சாகோதர் மரணித்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய மேல் எடையாளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற தகவல் வந்ததின் அடிப்படையில். அவரின் உடலை பெற்று ஷேக் சர்தார் தமுமுக
மாவட்ட துணைச் செயலாளர்
தலைமையில்.தமுமுக நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ச.பாருக்
(IPP) நகர செயலாளர் ரஹமத்துல்லா தமுமுக கிளை செயலாளர் ஷாஜான் தமுமுக 15 வார்டு தலைவர் அஷ்ரப்
மற்றும் சாதிக் பாஷா எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் இணைந்து
கொரோனாவால் இறந்த ஷேக் சர்தார் அவர்களின் உடல் கொத்தமங்களம் மக்கான் தர்கா அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *