Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுக்கா நாகவேடு கிராமத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார்
அவரை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் மமக மாவட்ட செயலாளர் அரக்கோணம் முஹம்மத்அலி முன்னிலையில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நகர நிர்வாகிகள் மூலம் நாகவேடு இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

 

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *