Breaking News

மக்கள் உரிமை (17-14) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமை தியாகத் திருநாள் சிறப்பிதழில்….

  • ஹஜ் 1441 – ஒரு மீள் பார்வை – முனைவர். ஆர்.கே.நூர் முஹம்மது மதனியின் கட்டுரை,
  • நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை மவ்லவி எஸ்.எச்.இஸ்மாயீல் சலபியின் கட்டுரை,
  • பேரவையில் ஓர் போரலை… அ.அஸ்லம் பாஷா நினைவலைகள்,
  • பேராசிரியர் ஜியாவுர் ரஹ்மான் ஆஸ்மி: பிராமாணியத்திலிருந்து இஸ்லாத்தில் இணைந்த மாபெரும் நபிமொழிகலை அறிஞர் சிறப்பு கட்டுரை,
  • புதியகல்விக்கொள்கை 2020 -தமிழகம்ஒன்றுசேர்ந்துமுறியடிக்க வேண்டும் – தலையங்கம்,
  • கல்விக் கொள்கையில் உள்ள மாணவர் விரோதக் கருத்துக்கள்- முன்னாள் துணைவேந்தர் ராமசாமியின் மேற்கோள்கள்,
  • 2024க்கு முன் ஆயுள் முழுவதும் அதிபராக மோடி போடும் திட்டம் – அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் பிரபாகர் சின்ஹா,
  • மகாராஷ்டிரா தேர்தல்: பாஜகவின் போலித்தனத்தோடு கைகோர்த்த தேர்தல் ஆணையம்,
  • வழக்கறிஞர் ஜி.முத்துகிருஷ்ணன் – மதசார்பின்மையின் குன்று இணைய வழியாக நடைபெற்ற இரங்கல் கூட்டம்,
  • பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் `அரசியலற்றது’ துவக்கிய அரசியல் கட்சி! மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-14) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.


Check Also

மாநில சுயாட்சிகளை ஒழிக்கும் RSS – பேராசிரியர் ஜவாஹிருல்லா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *