Breaking News

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் சேர்ந்த சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது உடனே திண்டுக்கல் தலைமை அரசுமருத்துவமனையில் சேர்ந்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மதுரை தமுமுக மமக நிர்வாகிகள் மருத்துவமனையில் இறந்தவரின் உடல் பெறப்பட்டு தமுமுக ஆம்புலன்சில் திண்டுக்கலுக்கு அனுப்பி வைத்தனர்
பின்பு ஜனாஷா தொழுகை நிறைவேற்றி இறந்தவரின் உறவினர்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் இணைந்து திண்டுக்கல் பேகம்பூர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்

Check Also

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *