செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரி
ஒருவர் மரணித்து விட்டார்கள். தகவல் அறிந்த செங்கை மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆலோசனையின் பெயரில் தாம்பரத்தில் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது…
உடன் மனிதநேய மக்கள் கட்சி செங்கை மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்ஹமீது
மாவட்ட தொண்டரணி செயலாளர் I.ஜமால் மாவட்ட வர்த்தகர் அணி பொருளாலர் F.தமீமுல் அன்சாரி
செம்பாக்கம் நகர தலைவர் M.நாசர்பாஷா செம்பாக்கம் நகர மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் A.முஹம்மது ஜமீல் செம்பாக்கம் நகர பொருளாலர் I.முஹம்மது பவாஸ்கான் செம்பாக்கம் நகர ஊடக அணி தமீம் அன்சாரி ஆகியோருடன் இணைந்து உடல் நல்லடக்கம் செய்யப்ப்பட்டது..