கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கழிச்சல் பகுதியை சார்ந்த அரசு ஓய்வு பெற்ற சகோதரா் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்
அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமகவிடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …