திருவாரூர் மாவட்டம் கூடூர் சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது..
உயிரிழந்த சகோதரன் அடக்கம் செய்யப்படத்துக்கு உறவினர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை சகோதர்கள் தமுமுக & மமக சகோதர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.