Breaking News

Daily Archives: August 4, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் ஈத்தான்விளை பகுதியை சார்ந்த முதியவர் உடலை வயதுடைய சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமக தன்னார்வலர்கள்

ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமகவினர்  

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் சேர்ந்த சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது உடனே திண்டுக்கல் தலைமை அரசுமருத்துவமனையில் சேர்ந்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மதுரை தமுமுக மமக நிர்வாகிகள் மருத்துவமனையில் இறந்தவரின் உடல் பெறப்பட்டு தமுமுக ஆம்புலன்சில் திண்டுக்கலுக்கு அனுப்பி வைத்தனர் பின்பு ஜனாஷா தொழுகை நிறைவேற்றி இறந்தவரின் உறவினர்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை நல்லடக்கம் செய்த தாம்பரம் தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவர் மரணித்து விட்டார்கள். தகவல் அறிந்த செங்கை மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆலோசனையின் பெயரில் தாம்பரத்தில் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது… உடன்  மனிதநேய மக்கள் கட்சி செங்கை மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்ஹமீது மாவட்ட தொண்டரணி செயலாளர் I.ஜமால் மாவட்ட வர்த்தகர் அணி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கழிச்சல் பகுதியை சார்ந்த அரசு ஓய்வு பெற்ற சகோதரா் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமகவிடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

மக்கள் உரிமை (17-14) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமை தியாகத் திருநாள் சிறப்பிதழில்…. ஹஜ் 1441 – ஒரு மீள் பார்வை – முனைவர். ஆர்.கே.நூர் முஹம்மது மதனியின் கட்டுரை, நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை மவ்லவி எஸ்.எச்.இஸ்மாயீல் சலபியின் கட்டுரை, பேரவையில் ஓர் போரலை… அ.அஸ்லம் பாஷா நினைவலைகள், பேராசிரியர் ஜியாவுர் ரஹ்மான் ஆஸ்மி: பிராமாணியத்திலிருந்து இஸ்லாத்தில் இணைந்த மாபெரும் நபிமொழிகலை அறிஞர் சிறப்பு கட்டுரை, புதியகல்விக்கொள்கை 2020 …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்

குமரி மாவட்டம் நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனையில் வைத்து, கோட்டார் பகுதியில் வசித்து வந்த தக்கலை சார்ந்த கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார், அவரது ஜனாசாவை தமுமுக மமக வினர் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தக்கலை அ பீ மு அ ஜமாஅத் மையவாடியில் நல்லடக்கம் செய்தனர் இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Read More »

கூடுரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் கூடூர் சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.. உயிரிழந்த சகோதரன் அடக்கம் செய்யப்படத்துக்கு உறவினர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை சகோதர்கள் தமுமுக …

Read More »