Breaking News

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சேலம் சூரமங்கலத்தில் தமுமுக வழங்கிய நலதிட்ட உதவிகள்

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதி மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக பகுதி செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது. சேலம் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் 70 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பக்ஷீ என்கிற சைய து முஸ்தபா அவர்கள் துவக்கி வைத்த இந்த நிகழ்வில் தொழிற்சங்க அணி(MTS) பொருளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,துணை செயலாளர் முஹம்மது ரபீக், கிளை தலைவர் சர்தார் பாஷா ஆகியோர் குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

இலக்கிய அணி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புதிய காலனிகள் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது.இலக்கிய அணி பகுதி செயலாளர் V.S.அப்பாஸ் அவர்கள் தூய்மை பணியாளர்களின் ஒருங்கிணைப்பாளர்
சதீஸ்குமாரிடம் வழங்கினார்.

Check Also

70 ஆதரவற்ற உடல்கள் அடக்கம்! ஓய்வில்லா பணியில் தமுமுக

24.06.2020 சென்னை பெரியமேட்டில் சாலையோரம் மரணம் அடைந்தவரின் உடலை எடுத்து பெரியமேடு காவல்துறை உதவியோடு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *