Breaking News

Daily Archives: August 3, 2020

ஆவடியில் நடைப்பெற்ற தமுமுக-வின் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பிரச்சார பேரவையின்(Ipp) மாவட்ட செயலாளர் பூவை ரகமத்துல்லா அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். சமூகநீதி மாணவர் இயக்கம் (smi) மாவட்ட செயலாளர் ஆவடி அப்துல் அஜீஸ் ,நகர தலைவர் மதன முசாயர், தமுமுக நகர செயலாளர் மதன கனி மற்றும் கழக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.  

Read More »

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம அடிப்படைத் தன்மைகளோடு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும், புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் …

Read More »

மதுக்கடைகளை மூடக்கோரி கன்னியாகுமரியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, குறிப்பாக கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதற்கு காரணமான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 03/08/2020 காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக மாவட்ட தலைவர் …

Read More »

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சேலம் சூரமங்கலத்தில் தமுமுக வழங்கிய நலதிட்ட உதவிகள்

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதி மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக பகுதி செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது. சேலம் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் 70 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பக்ஷீ என்கிற சைய து முஸ்தபா அவர்கள் துவக்கி வைத்த இந்த நிகழ்வில் தொழிற்சங்க அணி(MTS) பொருளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,துணை செயலாளர் முஹம்மது ரபீக், …

Read More »

திருவாரூர் ஸ்ரீ வாஞ்சியத்தில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை அமைக்கப்பட்டது.  ஸ்ரீவாஞ்சியம் கிளை நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுத்தனர்.தமுமுக மமக மாவட்டத் தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாநில பிரதிநிதி வெங்கலம் ஜபருல்லா, மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது,மாவட்ட மமக துணைச் செயலாளர் நன்னிலம் அசார்,மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் M. முஹம்மத் …

Read More »