Breaking News

மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக

மதுரை வடக்கு மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி கிளை தமுமுக சார்பாக பொது முடக்க சமயத்தில் வரும் தியாக திருநாளை எளியோரும் வறுமை மக்களும் கொண்டாடும் நோக்கத்தோடு 110 குடும்பங்களுக்கு சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள ஒன்பது வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட நிர்வாகிகள், கருங்காலக்குடி கிளை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

திருச்சி சவுக்கில் தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *