இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் பாணாவரம் கிராமத்தில் கிருஸ்துவ சகோதரர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது உடலை
கிருஸ்துவ முறைப்படி அவர்களது கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது