Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சார்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் உடலை அவருடைய நிலத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் சகோதரர் அல்தாப் மற்றும் பசுமை புரட்சி அமைப்பின் தோழர் மகேந்திரன் ஆகியோர் சென்று நல்ல முறையில் அடக்கம் செய்தனர் இதில் சிரமமான காரியம் என்னவென்று சொன்னால் ரோட்டிலிருந்து நிலத்திற்கு நீண்ட தொலைவு உள்ளது இறைவனின் மாபெரும் கிருபையால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *