Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரத்தில்
துத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த கிருஸ்தவ சகோதரர் கோரோனோ தொற்றால் மரனமடைந்தார்
அவரின் உடலை அடக்கம் செய்ய நெல்லை மாவட்ட செயலாளர்
அலீப் பிலால் மூலம் தகவல் தர நெல்லையை சார்ந்த தோழர் லுயிஸ்
துத்துக்குடியை சார்ந்த தோழர் சகேஷ் எம்மை தொடர்பு கொண்டனர்  இவ்விசயத்தை துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் பார்வைக்கு கொன்டு சென்றோம் அவரின் ஆலோசனை பேரில் தமுமுக மாவட்ட செயலாளர் தாஜ்தீன் தலைமையில் மாவட்ட
துனைசெயலாளர் ஜாபர் சகோதரர்
அல்தாப் காஞ்சிநகர நிர்வாகிகள் முன்னால் அப்பாஸ் அப்துல்காதர்
உள்ளிட்டோர் உடலை நல்லடக்கம் செய்தனர் இந்த காட்சியை இறந்தவரின் குடும்பத்தினர் ZOOM.ஆப் மூலம் நேரலையாக பார்வையிட்டனர்

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்ட மற்றும் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றியம் குளிதிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *