Breaking News

ஒரே நாளில் இரண்டு சகோதர் மற்றும் சகோதரியின் உடலை நல்லடக்கம் செய்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமுமுக மமகவினர்

பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் என இரண்டு பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்
கொரோனா தோற்றால் இறந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர்
மனிதநேய மக்கள் கட்சியின் மு.மாவட்ட துணைச் செயலாளர் ஆலியார் சுல்தான்
தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில்..
வேலூர் மாவட்ட பேர்ணாம்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் பெண்மணியின் உடலை வேலூர் மற்றும் குடியாத்தம் ஒன்றிய தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் ஒன்றிய மருத்துவ சேவை அணி செயலாளர் S.ஷர்புதீன்
உடலை கொண்டு வந்து பேர்ணாம்பட்டு தமுமுகவினரிடம் ஒப்படைத்தனரிடம்
மாற்றுமத சகோதரரின் உடலை பேர்ணாம்பட்டு ஈடுகாட்டில் கண்ணியத்துடன் அவர்களின் மத சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்தனர்.மேலும் பெண்மணியின் உடலை கபரஸ்தானில் கன்னியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!

ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர தமுமுக சார்பாக, பவானி நகரில்10.11.2020அன்று 60 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய முதியவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *