Breaking News

Daily Archives: August 2, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த இராணிபேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் பாணாவரம் கிராமத்தில் கிருஸ்துவ சகோதரர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது உடலை கிருஸ்துவ முறைப்படி அவர்களது கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது  

Read More »

கரூரைச் சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்

கரூர் பள்ளபட்டி விநாயகா நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார்கள் அவருடைய உடலை கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி குழுவின் சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சார்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் உடலை அவருடைய நிலத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் சகோதரர் அல்தாப் மற்றும் பசுமை புரட்சி அமைப்பின் தோழர் மகேந்திரன் ஆகியோர் சென்று நல்ல முறையில் அடக்கம் செய்தனர் இதில் சிரமமான காரியம் என்னவென்று சொன்னால் ரோட்டிலிருந்து நிலத்திற்கு நீண்ட தொலைவு உள்ளது …

Read More »

கிட்னி செயல் இழந்தவரை திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் கொண்டு சேர்த்த தமுமுக ஆம்புலன்ஸ்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த வினோத் என்ற சகோதரன் இரு கிட்டினி செயல் இழந்து ஆறு மாதகாலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் திவீர சிகிச்சைக்கு மூன்று மணி நேரத்தில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து நன்னிலம் முன்னால் ரோட்டரி கிளப் தலைவர் ஜானி அவர்கள் மமக மாவட்ட துணைச் செயலாளர் நன்னிலம் அஸர் அவர்களிடம் …

Read More »

மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக

மதுரை வடக்கு மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி கிளை தமுமுக சார்பாக பொது முடக்க சமயத்தில் வரும் தியாக திருநாளை எளியோரும் வறுமை மக்களும் கொண்டாடும் நோக்கத்தோடு 110 குடும்பங்களுக்கு சுமார் ஐம்பதாயிரம் மதிப்புள்ள ஒன்பது வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட நிர்வாகிகள், கருங்காலக்குடி கிளை நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரத்தில் துத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த கிருஸ்தவ சகோதரர் கோரோனோ தொற்றால் மரனமடைந்தார் அவரின் உடலை அடக்கம் செய்ய நெல்லை மாவட்ட செயலாளர் அலீப் பிலால் மூலம் தகவல் தர நெல்லையை சார்ந்த தோழர் லுயிஸ் துத்துக்குடியை சார்ந்த தோழர் சகேஷ் எம்மை தொடர்பு கொண்டனர்  இவ்விசயத்தை துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் பார்வைக்கு கொன்டு சென்றோம் அவரின் ஆலோசனை பேரில் தமுமுக மாவட்ட செயலாளர் …

Read More »

தமுமுக-வின் கொரோனா கால பணிகளுக்கு பாராட்டு! கவச உடைகளை வழங்கிய கடையநல்லூர் தொண்டு நிறுவனம்!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக தமுமுக கொரோனா காலத்தில் செய்த சேவையை பாராட்டியும், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த பணிகளை பாராட்டியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான கவச உடைகளை செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக ஆசிரியர் ஜபரூல்லாஹ் அவர்கள் தமுமுக மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் மற்றும் மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா …

Read More »

பெருநாள் அதிகாலையில் உடல் அடக்கம்! நெகிழ்வூட்டும் தமுமுக மமக பணிகள்!!

நெல்லை ஏர்வாடியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணித்து விட்டார். அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நெல்லை மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் மேலப்பாளையம் பகுதி இளைஞரணி காஜா மற்றும் ஏர்வாடி பேரூர் தலைவர் அன்வர்அண்ணாவி அன்வர், IPP மாவட்டச் செயலாளர் சித்திக் அல்தாபி வடகரை அபுபக்கர் …

Read More »

ஒரே நாளில் இரண்டு சகோதர் மற்றும் சகோதரியின் உடலை நல்லடக்கம் செய்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமுமுக மமகவினர்

பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் என இரண்டு பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தோற்றால் இறந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் மனிதநேய மக்கள் கட்சியின் மு.மாவட்ட துணைச் செயலாளர் ஆலியார் சுல்தான் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில்.. வேலூர் மாவட்ட பேர்ணாம்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் பெண்மணியின் உடலை வேலூர் மற்றும் குடியாத்தம் ஒன்றிய …

Read More »

தேங்காய்பட்டினத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வளர்கள்

01-08-2020 குமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் ஜமாஅத் சார்ந்த 70வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார்,அவருடைய ஜனாசாவை தமுமுக மமக வினர் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேங்காய் பட்டிணம் ஜும்மா மஸ்ஜித்தில் நல்லடக்கம் செய்தனர் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Read More »