Breaking News

நாகர்கோவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்

01-08-2020 குமரி மாவட்டம் நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனையில் வைத்து, கோட்டார் மாலிக்தீனார் பகுதியை சார்ந்த பெண் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார், ஜனாசாவை தமுமுக மமக வினர் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வடசேரி ஜும்மா மஸ்ஜித்தில் நல்லடக்கம் செய்தனர் இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Check Also

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *