01-08-2020 குமரி மாவட்டம் நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனையில் வைத்து, கோட்டார் மாலிக்தீனார் பகுதியை சார்ந்த பெண் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார், ஜனாசாவை தமுமுக மமக வினர் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வடசேரி ஜும்மா மஸ்ஜித்தில் நல்லடக்கம் செய்தனர் இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Read More »Daily Archives: August 1, 2020
ஓரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாஞ்சாலுமுடு பகுதியை சார்ந்த மாற்றுமத சகோதரர் கொரோன தொற்றால் உயிரிழந்தார் அவரின் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடலை நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கைப்பற்றி மருத்துவ அணி செயலாளர் அல் அமின் தலைமையில் குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அடக்கம் செய்யப்பட்டது..
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்
கன்னியாகுமரி மாவட்டம் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவர் உடலை நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கைப்பற்றி குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அடக்கம் செய்யப்பட்டது..
Read More »