Breaking News

Monthly Archives: August 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் L.N.பட்டி பகுதியை சார்ந்த மாற்றுமத சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை தெற்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள், கோவை வடக்கு மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் தலைமையிலான கொரோனா உயிரிழந்த நபரின் உடலை பொள்ளாச்சி நகர தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை நகர தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து தகுந்த பாதுகாப்புடன் அரசின் மருத்துவ தற்காப்பு ஆலோசனையின்படி மருத்துவ உபகரணங்களை கொண்டு கோரோனா பாதிப்பால் உயிரிழந்த சகோதரர் உடல் பொள்ளாச்சி கபார்ஸ்தானில் நல்லடக்கம் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் 08.08.2020 கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான குழு உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர் மாவட்ட துணை செயலாளர் பேரிகை சலீம் , மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்தலபள்ளி ஷரீப், சமூகநீதி மாணவர் இயக்க  SMI மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் …

Read More »

சவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி

சவூதி கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகளான சகோ. அபிராமம் அப்துல் காதர் (முன்னாள் மண்டலத் தலைவர் & சவூதி மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் சகோ. நெல்லை இப்ராஹிம் ஷா (மண்டலப் பொருளாளர் – பொறுப்பு) ஆகிய இரண்டு ஆளுமைகளும் பொறியாளர்களாக 30 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக தங்களது நிறுவனங்களில் பணி செய்து கொண்டே தமாம் தஃவா கமிட்டியோடு இணைந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு தூய இஸ்லாத்தினை எத்தி வைக்கும் அரும்பணியை …

Read More »

தமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்

பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ …

Read More »

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 80 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும், இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்ட மற்றும் குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றியம் குளிதிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் அவரின் உடலை தமுமுக நிர்வாகிகள் குடியாத்தம் ஒன்றிய தமுமுக ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஜனாஸா தொழுகை நடத்தி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்…..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரன் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுகவினர்…

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி அடுத்து மரக்கடை பகுதி சேர்ந்த கிருஸ்துவ சகோதரன் கொரோனா தொற்றால் வீட்டில் உயிர் இழந்தார். அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் தமுமுக ஆம்புலன்ஸ் கேட்டு கொண்ட இணங்க தமுமுக கிளை தலைவர் சாகுல் ஹமீது வழிகாட்டுதலின் அடிப்படையில் உடனே அந்த சகோதரன் வீட்டிற்கு தமுமுக ஆம்புலன்ஸ் உடன் சென்ற தமுமுகவினர் உடலை பெற்று கொண்டு லெட்சுமாங்குடியில் உள்ள கிருஸ்துவ அடக்கத்தளத்தில் அரசு ஊழியர்களுடன் இணைந்து …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் நகரத்தை சேர்ந்த சகோதரி கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் கீழ்விஷாரம் இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த கம்பம் தமுமுக மமகவினர்

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி சார்ந்த மாற்றுமத சார்ந்த சகோதரர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தார் அவரது உடலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமுமுக மமகவினர் அடக்கம் செய்தனார்  

Read More »