ஆம்பூர் நதிசீலாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார் இதையடுத்து அவரது உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க தமுமுக – மமக சகோதரர்கள் அவரின் உடலை பெற்று உறவினர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆம்பூர் A கஸ்பா ஆற்றங்கரை இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்