Breaking News

Daily Archives: July 31, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமகவினர்

ஆம்பூர் நதிசீலாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார் இதையடுத்து அவரது உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க தமுமுக – மமக சகோதரர்கள் அவரின் உடலை பெற்று உறவினர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆம்பூர் A கஸ்பா ஆற்றங்கரை இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்  

Read More »

தியாக திருநாளில் துயர் களையப் பாடுபட உறுதி எடுப்போம் – பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா

இஸ்லாம் மார்க்கத்தின் இரு பெரும் பண்டிகைகளில் ஒன்றான தியாக பெருநாளை (ஈதுல் அழுஹா) கொண்டாடும் அனைவருக்கும் அகங்கணிந்த நல்வாழ்த்துகளத் தெரிவித்து கொள்கிறேன். கோவிட் 19 –தீ நுண்மித் தொற்றினால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிக் கிடக்கின்றது. உலக வரலாறு இதற்கு முன் இப்படி ஒரு நிலையைச் சந்தித்ததில்லை. இஸ்லாம் வலியுறுத்தும் தியாக உணர்வு எந்த அளவுக்கு மனிதகுல நன்மைக்கு வழி வகுக்கின்றது என்பதை இந்தக் கொடிய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் …

Read More »

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் அமைப்பு தொடுத்த வழக்கில் நகர்புற பகுதிகளில் அரசு அறுப்புக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் பிராணிகளை அறுப்பதை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் தலைமை இயக்குநர் உள்ளிட்ட எட்டு அரசுத்துறை அமைப்புகள் எதிர் தரப்பினராகச் …

Read More »