Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கரடிகுப்பம் கிராமம் சேர்ந்த பூ வியாபாரி 70 வயது உடையவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம்,ராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் வட்டம் – கரடி குப்பம் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அவர்களின் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *