Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த ஆற்காடு தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த இலங்குப்பன் தெருவில் 80 வயது மதிக்கத்தக்க சகோதரின் கொரோனா நோய் தொற்றில் மரணமடைந்தார் அவரை ராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் பாய் தலைமையிலும்
தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் பாய் அவர்களின் முன்னிலையில்
ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் ஆற்காடு இடுகாட்டில் அவர்களின் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *