Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை அடக்கம் செய்த தருமபுரி மாவட்ட தமுமுக மமகவினர்

தருமபுரி மாவட்டம் தருமபுரி சார்ந்த கொரோனா தொற்றால் சகோதரர் உயிரிழந்து விட்டார்கள் அவரது உடலை தமுமுக மமக தர்மபுரி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் கே.தென்றல் யாசீன் தலைமையில்,மாவட்ட பொருலாளர் ஐ.ரியாஸ் அகமத்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டி.எ.முனவர், மாவட்ட காஜி பசலேகரீம்,மாவட்ட வர்தக அணி செயலாளர் அப்பாஸ்,நகர மமக செயலாளர் ஷரீப்,மாவட்ட இளைஞ்சர் அணி பொருலாளர் முபாரக், பயர் கிங் சாதிக், MGR நகர் அக்பர்,பிடமநேரி பர்மான்,கமால் பாய்,நிசார் ,ஆகிபோர் தருமபுரி சுன்னத் ஜமாத் துணையோடும் ஒத்துழைப்போடும் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *