Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதரவற்ற ஒரு சகோதரி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இருவரையும் அரசு அதிகாரிகள் தமுமுக & மமக நிர்வாகிகளை கேட்டு கொண்டதை அடுத்து தமுமுக & மமக மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ சேவை அணி ஆலோசனை அடிப்படையில் இரு உடல்களையும் திருவாரூர் , தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈடுகட்டில் உடலை நல்லடக்கம் தமுமுக மமக சகோதர்கள் செய்தனர்.

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *