Breaking News

காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று 3000 நபர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில் வழங்கப்பட்டது

காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.மேலும் நகர மமக செயலாளர் அபுபக்கர்
நகர பொருளாளர் ஜலாலுதீன்
மாவட்ட மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜாஹீர் மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் அக்பர் நகரத் துணைச் செயலாளர் சம்சுதீன்
மமக நகர துணை செயலாளர் பக்ருதீன் மாணவரணி மாவட்ட பொருளாளர் முஹம்மது தவ்ஃபீக் மாவட்ட உலமா அணி செயலாளர் நாகூர் நைனார். உதுமான் அலிநிர்வாகிகள் கலந்து கொண்டனார்

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *