தேனி மாவட்டம் சிலையம்பட்டி பேரூராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் 300 பேர்களுக்கு கபசுர கசாயம் வழங்கப்பட்டது.இதில் தேனி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் சிந்தா மதார் மமக இளைஞரணி செயலாளர் முஜிபுர் ரகுமான், சின்னமனூர் நகரத் தலைவர் முகமது கோயா, தமுமுக நகர செயலாளர் இமாம், மமக செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் பாம்பே அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டார்கள்