Breaking News

Daily Archives: July 30, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கரடிகுப்பம் கிராமம் சேர்ந்த பூ வியாபாரி 70 வயது உடையவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம்,ராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர் வட்டம் – கரடி குப்பம் கிராமத்தில் உள்ள …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அவர்கள் மதத்தின் முறைப்படி அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

  கோவை வடக்கு மாவட்டம் கோவையில் கோரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த ஒருவரை கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர் அவர்கள் மதத்தின் முறைப்படி சவுரிபாளையம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த ஆற்காடு தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த இலங்குப்பன் தெருவில் 80 வயது மதிக்கத்தக்க சகோதரின் கொரோனா நோய் தொற்றில் மரணமடைந்தார் அவரை ராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் பாய் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக மாவட்ட பொருளாளர் புட்டு இர்பான் பாய் அவர்களின் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் ஆற்காடு இடுகாட்டில் அவர்களின் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை அடக்கம் செய்த தருமபுரி மாவட்ட தமுமுக மமகவினர்

தருமபுரி மாவட்டம் தருமபுரி சார்ந்த கொரோனா தொற்றால் சகோதரர் உயிரிழந்து விட்டார்கள் அவரது உடலை தமுமுக மமக தர்மபுரி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர் கே.தென்றல் யாசீன் தலைமையில்,மாவட்ட பொருலாளர் ஐ.ரியாஸ் அகமத்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டி.எ.முனவர், மாவட்ட காஜி பசலேகரீம்,மாவட்ட வர்தக அணி செயலாளர் அப்பாஸ்,நகர மமக செயலாளர் ஷரீப்,மாவட்ட இளைஞ்சர் அணி பொருலாளர் முபாரக், பயர் கிங் சாதிக், MGR நகர் அக்பர்,பிடமநேரி பர்மான்,கமால் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதரவற்ற ஒரு சகோதரி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இருவரையும் அரசு அதிகாரிகள் தமுமுக & மமக நிர்வாகிகளை கேட்டு கொண்டதை அடுத்து தமுமுக & மமக மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ சேவை அணி ஆலோசனை அடிப்படையில் இரு உடல்களையும் திருவாரூர் , தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈடுகட்டில் உடலை நல்லடக்கம் …

Read More »

தேனி மாவட்டம் தேவதானபட்டி நகர தமுமுக மருத்துவ சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர் வழங்குதல்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் சார்பாக இரண்டாம் கட்டமாக வீடு வீடாக சென்று பொதுமக்கள் 800 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம் வழங்கப்பட்டது

Read More »

காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று 3000 நபர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு காரியாபட்டியில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில் வழங்கப்பட்டது காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.மேலும் நகர மமக செயலாளர் அபுபக்கர் நகர பொருளாளர் ஜலாலுதீன் மாவட்ட மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் …

Read More »

தேனி மாவட்டம் சிலையம்பட்டியில் பொதுமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் சிலையம்பட்டி பேரூராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் 300 பேர்களுக்கு கபசுர கசாயம் வழங்கப்பட்டது.இதில் தேனி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் சிந்தா மதார் மமக இளைஞரணி செயலாளர் முஜிபுர் ரகுமான், சின்னமனூர் நகரத் தலைவர் முகமது கோயா, தமுமுக நகர செயலாளர் இமாம், மமக செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் பாம்பே அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் இதில் …

Read More »

கொரோனா தொற்றால் 74 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

மதுரை தெற்கு மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 74 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் உறவி யாரும் இல்லாததால் கடந்த ஆறு நாள்கள் ஐனாசா அடக்கம் செய்யால் அரசு மருத்துவமணையில் இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு காவல்துறை வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் நத்தம் நகர் நிர்வாகிகள் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த தொண்டி பேரூர் தமுமுக மமகவினர்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நம்புதாளையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரியின் உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தார் மற்றும் ஜமாத்தார்களின் வேண்டுகோளுக்கிணங்க தமுமுகவின் மாவட்ட செயலாளர் வழக்கரிஞர் ஜிப்ரி மருத்துவ சேவை அணி செயலாளர் யாசர் அராபத் தொண்டி பேரூர் மமக செயலாளர் பரக்கத் அலி முகவை சுலைமான் தொண்டி ஜாஸ் மைதீன் பிச்சை மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் ஒப்புதலோடு நல்லடக்கம் செய்தனர்

Read More »