திருச்சி தெற்கு மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மணப்பாறையை சேர்ந்த சகோதரரை மாவட்ட பொருளாளர் முகம்மது ராஜா மாவட்ட துணை செயலாளர் பஷீர் மாவட்ட விளையாட்டுஅணி செயலாளர் ராஜாக் IPP மாவட்ட செயலாளர்அப்துல் ரஹமான் ரஜாக் ஜங்ஷன் பகுதிதலைவர் மஜீத் ஜெய்லானி பள்ளிவாசல் செயலாளர் அன்வர் பாபு ஆகியோர் இணைந்து அடக்கம் செய்தனர்
Read More »Daily Archives: July 29, 2020
கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த நாகை மாவட்ட தமுமுக மமகவினர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கரியப்பட்டிணம் சார்ந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் நாகை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உறவினர்களும் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று. நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அறிவுறுத்தல் படி தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சேக்தாவூது மற்றும் நாகை நகர தலைவர் முகம்மது அஸ்கின் ஒருங்கிணைப்பில் அரசு அமரர் ஊர்தியில் உடலை எடுத்து செல்லப்பட்டு. மமக …
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த பாளையங்கோட்டை தமுமுக மமக தன்னார்வலர்கள்
திருநெல்வேலி பாளையங்கோட்டையை சார்ந்த 75வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் கேட்டு கொண்டதின் பேரில் தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால் தலைமையில் பாளை பகுதி தமுமுக மமக தலைவர் காதர்,மருத்துவ அணி செயலாளர் ஜெய்லானி , கழக உறுப்பினர்கள் இருவர்கள் மூலம் அவரது உடலை அவசர ஊர்தியில் குலவணிகர்புரம் CSI கல்லறைதோட்டத்திற்கு எடுத்து சென்று பின் நல்லடக்கம் செய்யப்ட்டது!
Read More »