Breaking News

திருச்சியில் உயிரிழக்கும் வெளி மாவட்ட மக்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசு தற்காலிக இடம் அமைத்து தர வேண்டும்! திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமுமுக மமக நிர்வாகிகள் கோரிக்கை!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகமது ராஜா, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்
திருச்சி ஜாவித் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பிற மாவட்டங்களில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் நிர்வாகிகள் மறுப்பு தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, அரசாங்கம் நிலத்தை தற்காலிகமாக அமைத்து தர வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு முறையான சிகிச்சையை செய்திடவும் வலியுறுத்தப்பட்டது.

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *