Breaking News

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் மற்றும் இளைஞரணி சார்பில் 500-க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

சேலம் கிழக்கு மாவட்டம்
சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் கிளை தமுமுக சமூகநீதி மாணவர் இயக்கம் மற்றும் மமக இளைஞரணி சார்பில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதி பொது மக்களுக்கு மற்றும் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயன் அடைந்தனர்.

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *