Breaking News

திருச்சி சவுக்கில் தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின்
சவுக் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை
கிளை தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்.
சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் உதுமான் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Check Also

திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்

இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *