Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆண் பெண் இருவர் உடலை அடக்கம் செய்த திருச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருச்சி தெற்கு மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த பெண்ணையும் திருச்சியை சேர்ந்த ஆணையும் திருச்சி மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ஜாவித் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து இருவரின் ஜனாஸாவை மீட்டு திருச்சி ஜமாத்துல் உலமா மாவட்ட செயலாளர் இமாம் ரஹீம் அவர்கள் ஜனாசா தொழுகை நடத்தி குடும்பத்தார் முன்னிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜனாஸாவை அடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *