Breaking News

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு

கொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.

மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. இந்த சட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு விரோதமானவை, இவைகள் கண்டிக்கப்பட வேண்டிய சட்டங்கள். இவைகளை எதிர்த்துதான் கருப்பு கொடி போராட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்திற்கு  மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது ஆதரவு அளித்து வீட்டில் கருப்புகொடி ஏற்றி கண்டத்தை பதிவு செய்தார்

Check Also

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும்-ஜவாஹிருல்லா உரை

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *