திருவாரூர் மாவட்டம் காட்டூரில் புதிதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை அமைக்கப்பட்டு, கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமுமுக மமக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது, மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M. முஹம்மது பைசல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமுமுக மமக …
Read More »Daily Archives: July 27, 2020
திருவாரூர் புலிவலத்தில் தமுமுக மமக புதிய அலுவலகம் திறப்பு
திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளை தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் கவிஞர் மு.ஜெ. சித்திக் அவர்கள் தலைமையிலும், மாவட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மு.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கழக கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் புதிய அலுவலகத்தை தலைமை பிரதிநிதி வெங்கலம் அ.ஜபருல்லாஹ் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார்கள். இஸ்லாமிய பிரச்சார …
Read More »அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு
கொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. …
Read More »அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆதரவு

Read More »