Breaking News

அஸ்லம் பாஷா என்றும் நம் நெஞ்சங்களில் : மக்கள் உரிமை சிறப்பிதழ் (17-13)


இந்த வாரம் மக்கள் உரிமையில்…
அஸ்லம் பாஷாவின் சட்டமன்ற உரைகள், அஸ்லம் பாஷாவின் தொகுதிப் பணிகள், அஸ்லம் பாஷா புகைப்பட தொகுப்பு

  • ஒரு இயக்கவாதியின் இலக்கணம் என் ஆரூயிர் மாணவர் அஸ்லம் பாஷா – சமுதாய கண்மணிகளில் பேரா. ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை
  • அன்புயிர் தோழர் அஸ்லம் பாஷா – தமுமுக பொதுச்செயலாளர் பேரா. ஹாஜாகனி எழுதிய கட்டுரை
  • வழி தவறாமல் பொறுமைக் காத்த கொள்கை குன்று அஸ்லம் பாஷா – மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது எழுதிய கட்டுரை,
  • தலைமைக்கு கட்டுபடுதல் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அஸ்லம் பாஷா – மமக அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதீன் எழுதிய கட்டுரை
  • அஸ்லம் பாஷா விடுப்பு எடுக்காமல் சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கு கொண்ட எம்எல்ஏ ( செய்தியாளர் க.செய்யது அப்துல் கனியின் இரங்கல் குறிப்பு)
  • நுணுக்கமான ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர் அஸ்லம் பாஷா… (பேராசிரியரரின் உதவியாளர் தாஹிர் சைபுதீனின் இரங்கல் குறிப்பு)மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-13) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

Check Also

அருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராய் கட்டுரை மீண்டும் சேர்த்தல் தொடா்பாகவும் மேலும் சேர்க்க வேண்டிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *