Breaking News

Daily Archives: July 26, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த பேகம்பூர் சேர்ந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டார் உறவினர்களிடம் இருந்து அவர்களது உடலை பெற்று பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் கபர்ஸ்தானில் தமுமுக சகோதர்கள் ஜனாஷா தொழுகை நிறைவேற்றி நல்லடக்கம் செய்தனர்.

Read More »

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தொடரும் தமுமுகவின் மனிதநேய மக்கள் பணி

வடசென்னை மாவட்டம்  கொளத்தூர் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நான்காவது கட்டமாக முழுஊர் அடங்கில் பணிபுரியும் போலீஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுகாதார ஊழியர்கள் மற்றும் சாலை ஓரம் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு டீ தண்ணீர் பிஸ்கட் வழங்கப்பட்டது இதில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

Read More »

கோட்டைப்பட்டினத்தில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக வினர்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மாவட்ட மருத்துவ சேவை அணி, கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத்(வக்ஃப்), மணமேல்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு இணைந்து நடத்திய கபசுர குடிநீர் நிகழ்ச்சி கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது இதில் தமுமுக மமக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து கபசுர குடிநீரை வாங்கி பயனடைந்தனர்.

Read More »

அஸ்லம் பாஷா என்றும் நம் நெஞ்சங்களில் : மக்கள் உரிமை சிறப்பிதழ் (17-13)

இந்த வாரம் மக்கள் உரிமையில்… அஸ்லம் பாஷாவின் சட்டமன்ற உரைகள், அஸ்லம் பாஷாவின் தொகுதிப் பணிகள், அஸ்லம் பாஷா புகைப்பட தொகுப்பு

Read More »

தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளையில் ஊர் பொதுமக்கள்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளையில் ஊர் பொதுமக்கள்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

Read More »

அருப்புக்கோட்டையில் பல்வேறு பகுதியில் சுமார் 2000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைநகர தமுமுக, மமக, சார்பாக வாழவந்தபுரம் பெரியதெரு,ஜூன்னாதெரு, மரைக்காயர் தெரு,பாவடித்தெரு, பெரிய பேட்டை,சின்னபேட்டைஆகிய பகுதிகளில் சுமார் 2000 நபர்களுக்கு வீடுவீடாக சென்று கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் L.சேக் அப்துல்லா, மாவட்ட தொண்டரணி செயலாளர் y.சேக், மமக நகர செயலாளர்ஜெய்லானி,நகர் பொருளாளர் சுலைமான்,தமுமுக நகர துணை செயலாளர்A.செய்யது அப்தாஹிர்,7வது வார்டு மமகசெயலாளர் அக்பர் அலி சேட் பள்ளிவாசல் பொருளாளர் அபுபக்கர் சித்திக்உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் …

Read More »

குளச்சலில் கிருமி நாசினி அடித்த தமுமுக

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குளச்சல் நகர மருத்துவ சேவை அணி சார்பாக குளச்சல் குழந்தை ஏசு காலனி பகுதியில் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் கலீல் ரகுமான் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் தமுமுக நகர செயலாளர் மாஹீன், நகர பொருளாளர் ஆரிப் ரகுமான், தமுமுக மமக நகர துணை தலைவர் இர்பான், மமக நகர துணை செயலாளர் யாசர், SMI மாவட்ட …

Read More »

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பொதுமக்களுக்கு தமுமுக சார்பில் வீடு வீடாக சென்று கபசுரகுடிநீர் முககவசம் விநியோகம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Read More »

குளச்சலில் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று தடுக்கும் விதமாக தமுமுக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குளச்சல் நகர மருத்துவ சேவை அணி சார்பாக குளச்சல் குழந்தை ஏசு காலனி பகுதியில் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் கலீல் ரகுமான் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது இதில் தமுமுக நகர செயலாளர் மாஹீன், நகர பொருளாளர் ஆரிப் ரகுமான், தமுமுக மமக நகர துணை தலைவர் இர்பான், மமக நகர துணை செயலாளர் யாசர், SMI மாவட்ட …

Read More »

திருப்பத்தூர் வேலன் நகர் பகுதியை சார்ந்த உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் வேலன் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தார்அவரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமுமுக சகோதரர்கள் அவரின் உடலை பெற்று அரசு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வந்து திருப்பத்தூர் ஜாமியா மசூதியில் கொரோனா முறைப்படி நல்லடக்கம் அரசின் வழிகாட்டல்படி அடக்கம் செய்தனர்…

Read More »