Breaking News

Daily Archives: July 25, 2020

ஆம்பூரில் கொட்டும் மழையிலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த மாணவியின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்

ஆம்பூரில் கொட்டும் மழையிலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த மாணவியின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்,

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வபாத் ஆகிவிட்டார்கள் அவருடைய ஜனாஸாவை பெற்று குடும்பத்தார் முன்னிலையில் தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் முகமது ராஜா மாவட்ட துணைச் செயலாளர் பசீர் ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ஜாவித்  விளையாட்டு அணி செயலாளர் ரஜாக் தொண்டரணி பொருளாளர் சம்சுதீன் ஆகியோர் அண்ணாரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்தனர்.

Read More »

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் உயிரிழந்துவிட்டார் அவரது உடலை நல்லடக்கம் செய்த திருவண்ணாமலை நகர தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் உயிரிழந்துவிட்டார் அவரது உடலை நல்லடக்கம் செய்த திருவண்ணாமலை நகர தமுமுக மமகவினர்

Read More »

தமிழ்நாடு உருது அகாடமியை செயல்பாட்டிற்குக் கொண்டுவரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாடு உருது அகாடமியை செயல்பாட்டிற்குக் கொண்டுவரத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாட்டில் உருது மொழியைப் பரப்பவும், அதன் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உருது அகாடமி தற்போது செயல்படாமல் உள்ளது. தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட இந்த அகாடமியில் 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சிக்குழுவையும், 11 உறுப்பினர்களைக் கொண்ட …

Read More »

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்த பெண்மணி உடல் நல்லடக்கம் செய்த செய்யாறு நகர தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரேனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நோயினால் 24-7-2020 அன்று உயிரிழந்தார்.அவரின் குடும்பத்தார் செய்யார் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை அணுகி உதவி கேட்டதன் பேரில். தமுமுக மாவட்ட தலைவர் H.ஜமால் திருவண்ணாமலை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற …

Read More »

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் ! மனிதநேய மக்கள் கட்சி அதரவு!!

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் ! மனிதநேய மக்கள் கட்சி அதரவு!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கொரோனா தொற்றல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயல்கிறது. மின்சார திருத்த …

Read More »