Breaking News

தென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக

பொதுமக்கள் மாதம் தோறும் வாங்கும் பிரஷர் சுகர் மாத்திரை மருத்துவமனை சென்று வாங்குவதற்கு சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் பண்பொழி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் உதவியை நாடினார்கள்.தமுமுக மமக சார்பாக பண்பொழி பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லாஹ் மற்றும் வடகரை ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி கருப்பசாமிஅவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் பேரில் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Check Also

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *