Breaking News

Daily Archives: July 24, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த ராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் ரணிப்பேட்டையை சேர்ந்த சகோதரி கொரோனா நோய் தொற்றில் மரணமடைந்தார் அவரை ரணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக புட்டு இர்பான் அவர்களின் முன்னிலையில் மேல்விஷாரம் மற்றும் ஆற்காடு நகர நிர்வாகிகள் மூலம் ராணிப்பேட்டை இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த மதுரை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க சகோதரி கொரோனா தொற்று நோயினால் இறந்து விட்டார் சகோதரியின் சகோதரர்களும் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க அவர்களின் கோரிக்கை ஏற்று இறந்த சகோதரியின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் மதுரை வடக்கு மாவட்டச்செயலாளர் புதூர் K.அப்பாஸ் தலைமையில் சகோதரர்கள் மரைக்காயர்,அனிபா,ராஜாமுகமது ,ராதாகிருஷ்ணன்,பயாஸ்,பாதுஷா பரீத் ,அலாவுதீன் ஆகியோர் ஜனாஷா நல்லடக்கப்பணியில் ஈடுபட்டனர் மேலும் மதுரை …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த திருச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் சார்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் அவருடைய உடலை பெற்று குடும்பத்தாரின் முன்னிலையில் தமுமுக மாவட்ட துணை தலைவர் ஹுமாயுன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்  திருச்சி ஜாவித் விளையாட்டு அணி செயலாளர் ரஜாக் மற்றும் தர்கா முன்னா ஆகியோர் அவரது ஜனாஸாவை அடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்த அ கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவர் உடலை நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து கைப்பற்றி குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அடக்கம் செய்யப்பட்டது..

Read More »

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 500 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக மமக

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 2வது கோட்டம் ஜாகீர் அம்மாபாளையம் கிளை தமுமுக மமக சார்பாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பகுதி பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

Read More »

கொண்டலாம்பட்டி 57-வது கிளையில் 600 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதிக்குட்பட்ட 57 வது கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.பகுதி பொதுமக்கள் 600-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

Read More »

தென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக

பொதுமக்கள் மாதம் தோறும் வாங்கும் பிரஷர் சுகர் மாத்திரை மருத்துவமனை சென்று வாங்குவதற்கு சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் பண்பொழி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் உதவியை நாடினார்கள்.தமுமுக மமக சார்பாக பண்பொழி பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லாஹ் மற்றும் வடகரை ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி கருப்பசாமிஅவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் பேரில் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. ப

Read More »

ஆவடி தமுமுக தன்னார்வளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கிய சகோதரர்

தமிழ்நாடு முழுவதும் கொராணா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் நல்லடக்கத்தை அவரவர் மதவழிப்பாட்டின் படி நல்லடக்கம் செய்து வரும் தமுமுக தன்னார்வலர் பணிகளை பாராட்டி திருவள்ளூர் மேற்கு ஆவடி நகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களுக்கு சகோதரர் ஆவடி S.N.ஆசிம்ராஜா அவர்கள் பாதுகாப்பு உடைகளை தமுமுக ஆவடி மாநகர துனைதலைவர் அப்துல் பயாஸ் அவர்களிடம் வழங்கினார். நகர தமுமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read More »

வெள்ளிவிழா காணும் தமுமுக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை

“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று பண்டைத் தமிழ் மரபின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் செயல்படஆட்சியாளர்கள் முரண்டு பிடித்தாலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அந்த வாசகத்துக்கு உயிரூட்டி அதை நிலைநாட்டிக் காட்டியுள்ளமது. வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு மார்க்க மாமனிதர்கள் நம் நாட்டுக்கு வருவதும் நம் நாட்டின் சமயச் சான்றோர் பிற நாடுகளுக்குச் செல்வதும் தொன்று தொட்டு நடந்துவரும் மரபு. அந்த வகையில் தமிழகத்திற்கும் பன்னாட்டுப் பண்பாட்டாளர்கள் வந்து செல்கின்றனர். …

Read More »

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த ஆவடி தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த ஆண் உடலை மாவட்டதலைவர் பூவை ஷேக்தாவுத் அவர்களின்வழிகாட்டுதலில்.ஆவடி நகர தமுமுக தன்னார்வலர்கள் இறந்த உடலை நந்தவன மேட்டூர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்

Read More »