Breaking News

ரியாத் தமுமுக இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய சவுதி கிங் பஹத் இரத்த வங்கி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் சார்பில் கடந்த காலங்களில் மண்டல மருத்துவ அணி , நியூ செனையா கிளை, அஜிசியா கிளை, கொரோனா கால அவசர இரத்ததான முகாம் என பல்வேறு இரத்ததான முகாம்களை நடத்தி இறைவனின் அருளால் உயிரை காப்பாற்றும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாத் மண்டல தமுமுகவின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் பஹத் இரத்த வங்கி சார்பில் 23/07/2020 வியாழன்கிழமை அன்று பாராட்டு கேடையத்தையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கியது. அதை மண்டல இரத்ததான சேவைக்கான இரத்த வங்கி பொறுப்பாளரும், மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளருமான அறந்தை சித்திக் ரஹ்மான் அவர்கள் பெற்று கொண்டார்.

Check Also

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…

ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்… இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *