Breaking News

சங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலமான பாலன் இல்லம், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னுவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்யும் சங்பரிவார கும்பலை கைது செய்யக்கோரி தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனிஃபா, CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலிபூங்குன்றன் (திக), வன்னிஅரசு (விசிக), பலராமன் (காங்கிரஸ்) மற்றும் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *