Breaking News

Daily Archives: July 23, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரன் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சகோதரன் கொரோனாவில் உயிர் இழந்தார்.அன்னாரின் ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் பொதக்குடி தமுமுக மமக நிர்வாகிகளை கேட்டு கொண்டதை அடுத்து 10 பேர் அடங்கிய குழு நீடாமங்கலத்தில் விரைந்து சென்று அன்னாரின் ஜனாஸாவை பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த பாளை பகுதி தமுமுக மமகவினர்

திருநெல்வேலி டவுண் மாடதெருவை சார்ந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார் அவரது உறவினரும் சுகாதார துறை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பாளை பகுதி தமுமுக மமகவினர், மருத்துவ அணி செயலாளர் ஜெய்லானி மூலம் அவசர ஊர்தியில் உடலை எடுத்து சென்று மின் மயானத்தில் சேர்க்கப்பட்டது!

Read More »

ஊட்டி பகுதியை சேர்ந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்

ஊட்டி பகுதியை சேர்ந்த சகோதரன் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.தனிநபர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் மரணமடைந்தார் அவருக்கு அடக்கம் செய்ய போதிய உறவினர்கள் இல்லாத இடத்து குடும்பத்தினர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவையை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகள் …

Read More »

கொரோனா தொற்றால் உயிர் இறந்தவரை அடக்கம் செய்த செங்கம் தமுமுக மமகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சார்ந்த 72 வயது முதியவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் சகோதரரின் உடலை பெற்ற சங்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அவரை நல்லடக்கம் செய்தார்கள்.

Read More »

ரியாத் தமுமுக இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய சவுதி கிங் பஹத் இரத்த வங்கி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் சார்பில் கடந்த காலங்களில் மண்டல மருத்துவ அணி , நியூ செனையா கிளை, அஜிசியா கிளை, கொரோனா கால அவசர இரத்ததான முகாம் என பல்வேறு இரத்ததான முகாம்களை நடத்தி இறைவனின் அருளால் உயிரை காப்பாற்றும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரியாத் மண்டல தமுமுகவின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் பஹத் இரத்த …

Read More »

செங்கல்பட்டு பவுஞ்சூரில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பவுஞ்சூர் கிளையின் சார்பாக நோய் எதிர்ப்புசக்தி ஹோமியோபதி மாத்திரைகள் பொது மக்களுக்கு கிளை தலைவர் சேட் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக கிளை செயலாளர் சாகுல் ஹமீது, மமக கிளை செயலாளர் சிஎம் இதயத்துல்லா, கிளை பொருளாளர் இதயத்துல்லா மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்நிழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு கங்காதரன், …

Read More »

ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கிய பொதக்குடி தமுமுக

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தமுமுக சார்பாக பொதக்குடி ஊராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கபசர குடிநீர் தூள் தமுமுக மமக கிளை தலைவர் A.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் தமுமுக கிளை மருத்துவ சேவை அணி செயலாளர் K.M.A.ஹசன் குத்தூஸ் அவர்கள் வழங்கினர்.இந்த நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன் அவர்கள் மற்றும் கிழக்கு மண்டல ஊடகபிரிவு செயலாளர் K.ஹபீப் அவர்கள் மற்றும் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வம் …

Read More »

நெல்லை ஏர்வாடியில் தொடரும் தமுமுக-வின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி தமுமுக பேரூர் கிளையின் சார்பாக ஐந்தாம் நாளாக முகைதீன் பள்ளி மேலத் தெரு , நடு தெரு ,கீழத்தெரு, மதினா நகர்,ஹாஜி நகர், பேக்கரி தெரு போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்யபட்டது.  

Read More »

கொரோனா தொற்றால் இறந்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவரை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக மருத்துவ சேவை அணி சமூக இடைவெளியுடன் முறையான பாதுகாப்பு கவசங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

சங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலமான பாலன் இல்லம், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னுவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்யும் சங்பரிவார கும்பலை கைது செய்யக்கோரி தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனிஃபா, CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக …

Read More »