Breaking News

செஞ்சியில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமுமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் அவர்களின் தலைமையிலும் மாவட்ட,அணி,நகர நிர்வாகிகள் முன்னிலையிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

Check Also

நாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *