Breaking News

அஸ்லம் பாஷா அவர்களின் நல்லடக்கத்தில் தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள்.அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது.

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.ஜைநுல் ஆபிதீன், அச்சிறபாக்கம் ஷாஜஹான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தமுமுக மமக மாநில அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட ,நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *