Breaking News

நாகை மாவட்டம் சந்தை தோப்பில் தமுமுக மமக புதிய கிளை துவக்கம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சந்தை தோப்பு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை உதயமானது.நாகை தெற்கு மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்களின் தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர்
மு.நிஜாமுதீன், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மதுசிராஜ் , தமிமுல்அன்சாரி, மமக மாவட்ட துணை செயலாளர் ராயல் ரபீக், நாகை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சேக்தாவூத்,சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட பொருப்பாளர்
சாகுல் ஹமீது,நாகை நகர தமுமுக செயலாளர் சாதிக், நாகை நகர மமக செயலாளர் பைசல், குருக்கத்தி கிளை செயலாளர் ஜெய்பு ரஹ்மான்,துணை செயலாளர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சந்தை தோப்பு கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டு  கிளை பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Check Also

ஆர்.கே.நகரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் இளைஞர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி 41வது வட்டம், எழில் நகரை சார்ந்த சகோதரர்கள் அருண், அஜீத், சிவா, சலீம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *